பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர்? பேரதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்! தீயாய் பரவும் தகவல்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சனம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறபடுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் பழக்கம் உடையவர்களாக ஆரி, சனத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வந்தது. இந்நிலையில் இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். ஆனாலும் இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.