பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

இளம் நடிகையான நடிகை ‘சாக்ஷி அகர்வால்’, முதலில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். மேலும், “ராஜா ராணி”-யில் சிறிய வே டத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். பின்னர், பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, அதில் கலந்துகொண்டார்.

மேலும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்ஷி, ஊர டங்கு நேரத்தில் workout செய்யும் வீடியோ, கி ளா மர் போ ட்டோஷூ ட் என ட்ரெண்ட் ஆகவே இருந்தார். மேலும், காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், இன்னும் வாய்ப்புகளுக்காக தனது க வ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹா ட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றார்…