நாம் அன்றாடம் நிறைய நேரங்களை தொலைக்காட்சியில் தான் செலவு ஷைகுறோம் என்பதை மறுக்க முடியாது. குறிப்ப பெண்களுக்கு தொலைக்காட்சி தான் பொழுதுபோக்கு சாதனமாக இருக்கிறது. மக்களை கவரும் வகையில் பல புது நிகழ்ச்சிகள், தொடர்கள், போன்றவை ஒளிபரப்பப்படுகிறது. அந்தவகையில் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ்.தமிழில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி தமிழிலும் அதிரி புதிரி ஹிட்டடித்தது.

குறிப்பாக அனைத்து சீசன்களும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் சென்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் முகின் ராவ்.மலேசியாவை சேர்ந்த இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு மக்களின் மனதை கவர்ந்தார்.குறிப்பாக அந்த சீசனில் அதிகமாக மக்களின் செல்வாக்கு பெற்றிருந்தவர் இவர்தான்.மேலும் அந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் இவர்தான் தட்டிசென்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன் மலேசியா சென்றுவிட்ட முகின் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
Everything will be alright reyh ? ❤️ @themugenrao #mugenrao pic.twitter.com/3kIqDclNsg
— Jya rao ??రాధాకృష్ణ ?? (@Swaggiequinn36) January 28, 2020
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் வயது 52, இன்று மாலை 6:20 மணியளவில் ஒரு பெரிய இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயி ரிழ ந்துள்ளார்.முகென் ராவ் தந்தையின் இறுதி சடங்கின் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தந்தையின் உடலை கண்ணீருடன் சுமந்து செல்லும் முகேனுக்கு ரசிகர்கள் பலரும் அனுதாபங்களை கூறி வருகின்றனர்.