பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக மற்ற நிகழ்ச்சிகளை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகவும் பெரிய வரவேற்பு உள்ளது.முந்தைய சீசன்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்த சீசன் சற்றே மக்களின் பொழுதை போக்கும் வகையில் சென்றுகொண்டிருக்கிறது.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியவர் அனிதா.அனிதாவுடைய கணவர் பிரபா தனது சமூக வலைத்தள பக்கத்தில் என்னுடைய தேவசேனா திரும்பி வந்து விட்டாள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கியது. இதில் 16 போட்டியாளர்களில் அனிதா கலந்து கொண்டார். செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.எபிசோடில் அவர் குறைவான வாக்குகளை பெற்றதால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் எந்த அணியிலும் சேராமல் தனித்துவமாக விளையாடி வந்தார். ஆனால், எந்த ஒரு விஷயம் பேசினாலும் நச நசவென்று அதிகமாக பேசுவதால் ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் இ.ம்சையாக மாறி இருந்தார்.

மேலும், அதிகமாக பேசி நிகழ்ச்சியில் சுவாரசியத்தை இவர் குறைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் அனிதாவுக்கு எந்த பி.ரச்சினை ஏற்பட்டாலும் சமூக வலைதளங்களில் தனது மனைவிக்கு ஆதரவாக பிரபாகரன் பதிவிட்டு வருவார்.இந்நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நன் கேப்டனாக இருக்கும் போது பேசியது ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

வீட்டில் கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாப்பிக் குறித்து பேசினேன். நான் மற்ற போட்டியாளர்களுடன் பேசியதும் ஒளிபரப்பாகவில்லை என்று கு.ற்றம் சா.ட்டியுள்ளார்.