பிக்பாஸில் ஹலோ டாஸ்கின்அதாவது, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, “வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே”, எனும் கருத்து கூறியதால் ஏற்பட்ட சண்டையில் மதுமிதா வெளியேறினார். இதைத்தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எண்ணிய நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு அபிராமி எலிமினேஷனில் வெளியேறினார்.

அதுமட்டுமல்லாமல் முகினை காதலிக்கிறேன் என்று எல்லா ரசிகர்களையும் முகன் சுளிக்க வைத்தார் என்றே கூறலாம். இதனாலேயே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் அபிராமி. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அபிராமியிடம் சேரன் கூறியதாவது ” அபிராமி இனி உன் பார்வை நேர்கொண்ட பார்வையாக இருக்கனும்”

என்று கூறி ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். அதன்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். இதோ அந்த பதிவு. அபிராமி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் அஜித்துடன் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துள்ளார்.