பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஜோல் அவர்கள். இவர் பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘மின்சாரக் கனவு’ என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கஜோல். பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘விஐபி 2’ படத்தில் வி ல் லி யாக நடித்திருப்பார்.

இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதே அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் நடிகை கஜோலுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற ஒரு மகள் உள்ளார்.

சோசியல் மீடியாக்களில் active-வாக இருந்து வருகிறார் நடிகை கஜோல் அவர்கள். இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் க வ ர்ச்சி உ டை அணிந்து கொண்டு ஆ ட்டம் போ டும் இவரின் வீடியோ வெ ளியாகி ரசிகர்களிடம் லைக்குகளை கு வி த்து வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
View this post on Instagram