பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.
பிக்பாஸ் சீசன் 4 ஷோவில் கொஞ்சம் ஓவராகவே ஆ ட்டம் போ ட்டுக் கொண்டிருக்கும் பாலாஜி பலராலும் திட்டு வாங்கிவருகிறார்.

அதேநேரம் பாலாஜி குறித்த ச ர்ச் சைக்களுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகையும், இப்போது வெள்ளித்திரையில் கால் வைத்திருக்கும் வாணிபோஜன், பிக்பாஸ் புகழ் பாலாஜியுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

ஆனால் வாணிபோஜன் சினிமா வாய்ப்புக்காக பல போட்டோஷூட் புகைப்படம் எடுத்ததாகவும், அப்போது மாடல் என்ற முறையிலேயே பாலாஜியுடன் இந்தப்படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ பாலாஜி இருந்தாலே அவரது ரசிகர்கள் இப்போது வைரலாக்கிவி டுகின்றனர்.
