கரகாட்டக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு நடிகை கனகா ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொணடார். ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார். அதற்க்கு பிறகு காணாமல் போன இவரை பற்றி பல விஷியன்கள் வெளிவந்தன, அனால் அவற்றை எல்லாம் மறுத்தார் நடிகை கனகா.

இவரது அம்மா தேவிகா பிரபல கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு கனகா தான். தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது ப றித்து வி டுவார்களோ என்ற பயம் அவரின் அ டி மனதில், அச் சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால் தான் அவர் யாருடனும் பழகுவது இல்லை என கூறப்படுகிறது.

மேலும், இவரது தந்தையே சொத்துக்காக தன்னை துன் புறு த்துகிறார் என கனகா கூறினார். கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வந்தார். இவரது தந்தை தான் இவரது பல பி ரச்ச னைகளுக்கு காரணமாக இருக்கிறார் என்று கனகாவே கூறியுள்ளார். பெ ரும்பாலும் அவர் வெளியே வருவதில்லை. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா சங்க தேர்தலில் அவர் கலந்து கொண்டு ஓட்டுப்போட்டதாக கூறப்படுகிறது.

பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அவர் வசித்து வருவது, அவரை பற்றிய மர்மங்களை மேலும் அதிகரித்துக்கொண்டே போன நிலையில், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து நான் நலமாக உள்ளேன் என்றும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சில மோசமான சம்பவங்கள குறித்தும் பேசியுள்ளார்.
