நடிகை ராதிகா சரத்குமார் அவரின் பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ராதிகா சரத்குமாரின் செல்ல மகள் ரயன் மிதுனுக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
ராதிகாவின் பெயரை அவரின் மகள் கொஞ்சம் மாற்றி ராத்யா பெயர் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ராதிகா பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மேக்கப் இல்லாமல் வயதான ராதிகாவை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
