நமது நாடு மக்கள் தினமும் எதிர்காலத்திற்காக ஓடி ஓடி உழைத்து வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு அளவு கடந்த கடமைகளும் ,மன அழுத்தங்களும் உருவாகி கொண்டே செல்கின்றது ,இதன் காரணமாக இதில் ஒரு சிலருக்கு ஹார்ட் அட்டாக் வந்து சீக்கிரமாகவே இருந்து விடுகின்றனர் ,

இதனால் இவர்களின் வாழ்க்கையானது முழுமை அடையாமல் செல்கின்றது ,இதன் காரணமாக பலபேர் தற்போது உடற் பயிற்சி நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் ,ஆனால் வீட்டில் இருந்த படியே அந்த மன அழுத்தத்தை குறைக்கலாம் இதனால் எந்த ஒரு நோயும் உங்களிடம் வராது ,
இதில் பல்வேறு நற்குணங்கள் இருப்பதினால் இதனை பலரும் அவர்களின் அன்றாட வாழ்வில் கடைபிடித்து கொண்டு வருகின்றனர் ,இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பெண் விவரித்துள்ளார் அதனை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .,