மனம் கொத்தி பறவை பட ஹீரோயின் ஆத்மியா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.? புகைப்படம் உள்ளே..!!

மனம் கொத்தி பறவை படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஆத்மீயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மனம் கொத்தி திரைப்படம்.

இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஆத்மீயா. இந்த படத்திற்கு பிறகு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வந்த இடம் தெரியாமலும், போன தடம் தெரியாமல் போய் விட்டது, அதன் பின்னர் வாய்ப்புகளும் இல்லை.  இதனால் மலையாள திரையுலகின் பக்கம்

பரந்த ஆத்மியா அங்கு அடுத்ததடுத்து தமிழ், மலையாளம் என மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார். தற்போதுவெள்ளை யானை என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.