மறைந்த நடிகர் முரளியின் மனைவியா இது..? ப்பா என்ன ஒரு அழகு..! வைரலாகும் புகைப்படம்..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமா துறையில் 80களில் கொடி கட்டி பரந்த நடிகர்களில் நடிகர் முரளி அவர்களும் ஒருவரே.தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு தனி கூட்டத்தை வைத்து இருந்தவர்.இவர் தமிழ்லில் தனது முதல் படமான பூவிலங்கு என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல கோடி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா மொழி படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் முரளி அவர்கள் தமிழில் வெற்றி கொடி கட்டு, இதயம், நம்ம ஊரு பூவாத்தா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதயம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவ்ரந்ததால் இவருக்கு இதயம் முரளி என செல்லமாக மக்களால் அழைக்கப்பெற்றார்.இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நெஞ்சுவலியால் மக்களை விட்டு மறைந்து போனார்.

தமிழில் 1984ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் முரளி. இதன்பின் பகல்நிலவு, கீந்தஞ்சலி, புதிர், இதயம் என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார் முரளி.

கடந்த 2010ஆம் ஆண்டு மா.ர.டை.ப்பு காரணமாக ம.ர.ண.மடை.ந்தார். இவரின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இ.ழ.ப்.பை தந்தது.நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வாவை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவரின் மனைவியை இதுவரை நாம் பார்த்ததில்லை.

இந்நிலையில் முதல் முறையாக நடிகர் முரளி அவர் மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…