கடந்த டிசம்பர் 9ம் தேதி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டவர் சீரியல் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் வீட்டிலும் வாழ்ந்து வந்தவர் நடிகை சித்ரா. எப்போதும் சிரித்த முகத்துடன், எல்லோருடனும் சகஜமாக ப.ழ.கி.யவர். சீரியல்கள் மூலம் பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருப்பவர் நடிகை சித்ரா. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களையும் நேரில் சந்தித்து வந்தார்.

தை.ரி.ய.மாக பெ.ண்ணாக இருந்த அவர் ஏன் இந்த மு.டிவு எ.டுத்தார் என்பது அனைவருக்கும் அ.தி.ர்.ச்சி.யாக தான் உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்திலும் சந்தோஷமாக தான் அவர் ப.திவுகள் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ஒரே இரவில் அவரது இந்த மு.டிவுக்கு கா.ர.ணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் தி.டீ.ரெ.ன மன க.ஷ்.ட.த்தில் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டு இ.ற.ந்.தா.ர்.

இதனால் சித்ரா ரசிகர்களுக்கு பெ.றும் சோ.க.ம். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது சித்ராவின் புகைப்படம் இருக்கும் இடத்தில் அவரது உ.றவினர்கள் அனைவரும் சித்ராவின் முகத்தை முக மூ.டியாக அ.ணி.ந்து அவரது வீட்டில் புகைப்படம் எடுத்துள்ளனர். அதைப்பார்த்த ரசிகர்கள் சித்ரா இதெல்லாம் பார்க்க மு.டிய வி.ல்லையே என க.ண்ணீ.ர் வ.டி.க்கி.ன்றனர்.
View this post on Instagram