கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பிரணிதா..! வைரலாகவும் புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அருள்நிதி நடித்திருந்தார். மேலும் இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் ‘சகுனி’, நடிகர் சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, நடிகர் ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அ.டி.மைகள்’, நடிகர் அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் நடிகை பிரணிதா நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அ.றி.வி.க்க.ப்ப.ட்டது.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர், இந்நிலையில், உ.டலோடு ஒ.ட்டி இருக்கும் உ.டையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கவ ர்ந்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…