மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை வித்யா பாலன்..! – ஜொ ள்ளு வி டும் இணையவாசிகள்..!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வித்யா பாலன். மேலும் நடிகை வித்யாவிற்கு பிரேக் கொடுக்கும் விதமாக அமைந்த படம் தான் “தி டர்டி பிக்சர்”. அதில், 80 களில் கவ ர்ச்சி க ன்னி யாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை த ழுவி எடுக்கப்பட்ட படம். இதில், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

அந்த படத்திற்கு பிறகு, வித்யா பாலனின் கேரியர் பெரும் உ ச்ச த்தை அ டைந்தது. அதை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹி ட் படமாக அமைந்தது. மிஷன் மங்கள், துமாரி சுலு போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியில் வெற்றி பெற்ற “பிங்க்” திரைப்படம் தமிழில் ரீமேக் செய்தனர். அதில், தல அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். அவ்வப்போது இவர் வெளியிடும் கவ ர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அந்த வகையில் தற்போது மாடர்ன் உ டையில் செம்ம ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ…