தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினிகாந்த் போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது நீலிமா ராணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘தலையணைப் பூக்கள்’ மற்றும் ‘என்றென்றும் புன்னகை’ ஆகிய சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நாயகியாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா.
இந்தநிலையில் நீலிமாராணி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பார்ப்போர் அனைவரையும் கவர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற உடையில் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
