தமிழ் சினிமாவில் நடிகர் பிரசன்னா நடித்த ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனிகா. டப்பிங் கலைஞர், பாடகி, நடிகை, என திரைத்துறையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவர் பிரபல நடிகை கனிகா. மேலும் இந்த படத்தை தொடர்ந்து, எ.தி.ரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் படங்களை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும்கவனம் செலுத்த துவங்கினார் இவர்.

ஆனாலும், உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் உடலமைப்பை இன்னும் இளமையாகவே வைத்திருக்கிறார் இவர். நடிகையாக அறிமுகமான போது எப்படி இருந்தாரோ தற்போதும் அதே அழகோடு இருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், மிகவும் சிறியதான ஜீன்ஸ் டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…

