சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிற்ங்கடித்துள்ள நடிகை கிரண்..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு வெளியான “ஜெமினி” படத்தில் நடிகர் சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “ஆம்பள” படத்தில் நடித்திருந்தார்.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர். மேலும் தற்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் நடிகை கிரண் அவர்கள்.

இந்நிலையில், தற்போது சேலை அணிந்துகொண்டு சில கவ ர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் எக்குதப்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…