சினிமாவில் நடிகர் நடிகைகள் படத்தில் நடித்து பின் காதலால திருமணம் செய்வது வழக்கம். இதை வெள்ளித்திரையில் கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் இருப்பது பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் – ஆல்யா மானசா தான். இவர்களின் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் தொடருமா? என்ற கேள்வியும் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க சமீபத்தில் மிர்ச்சி செந்திலின் இண்ஸ்டாகிராம் புகைப்படத்தால் இன்ப அதிர்ச்சியானார்கள் ரசிகர்கள். செந்திலுடன் அல்யா மானசா நெற்றியில் பொட்டு வைத்து சஞ்சீவுடன் இருக்க்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

ரகசியமாக சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்று வெளியாகி வருகிறது. இருவருக்கும் திருமணமாதை உறுதியும் செய்துள்ளார் செந்தில். தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இது தொடர்பாக அல்யா மனாசாவை முஸ்லீமாக மாற்றிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாத்தை ஏற்று கொண்ட விஜய் தொலைக்காட்சி நடிகை கலிமா சொல்லி கொடுத்தINTJ துணை தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது- விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரில் நடித்த

ஆலியா மானஷா இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டார் அவருக்கு சத்திய கலிமாவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சொல்லி கொடுத்த வீடியோ என்று கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டள்ளனர்.
அண்மையில் ராஜா ராணி செம்பா தனது காதலர் சஞ்சிவை திருமணம் செய்தார். சஞ்சிவ் ஒரு முஸ்லீம். எனவே அவரை கரம் பிடிக்க அல்யா மனாசா தற்போது முஸ்லீமாக மாறியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ உள்ளே