சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்வையற்ற நபருக்கு உதவி செய்வதற்கு மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்திய சம்பவம் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு கிடைத்த இன்ப அ திர் ச்சியால் கண்ணீர் சிந்தி, மகிழ்ச்சியில் ஆ ழ்ந்து ள்ளாராம்.
View this post on Instagram
மேலும் அந்த பெண்ணின் பெயர் சுப்ரியா. இவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார் என்பதாக கொற்றப்படுகிறது. இவர் ஆலுக்காஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது இந்த செயலை பாராட்டி, ஆலுக்காஸ் குழுமத் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் வீடு தேடி வந்து சுப்ரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் இதனை தொடர்ந்து, கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு கூறி சென்றுள்ளார். அங்கு அவரைப் பாராட்டி புதிய வீடு வழங்கப்படும் என ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளது, மேலும் அவரை இன்ப அ திர்ச் சியில் ஆ ழ்த்தியு ள்ளார் ஜாய் ஆலுக்காஸ்.
