பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாலாஜி தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவுடனான பி ரச்ச னையில் சி க்கி வருகிறார்.
போட்டி அனைத்திலும் அவர் செய்வது தான் சரி என்றும், யாரவது அதைப்ப ற்றி கே ட்டால் அதற்கு ஆமா அப்படி தான் ப ண்ணு வேன் என தி மி றாக பேசுவ தையுமே வழக்கமாக செயல்பட்டு வருகிறார்.

இதனால், போட்டியாளர்கள் பலரும் கோ பப்ப ட்டாலும் இவர் என்ன செய்தாலும் சரி என்பதை போல, சம்யுக்தா, கேபி, ஷிவானி இவர்கள் எல்லாம் ஜால்றா த ட்டிக்கொ ண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த நாட்களில் நடந்த எபிசோட்டில் சனம் ஷெட்டியுடன் இவருக்கு மோ தல் ஏற்பட்டிருந்தது.
அப்போது, அவரை த கா த வார்த்தையில் தி ட்டி னார். மேலும் சனமை, பாலாஜி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் அ ழகி ப ட்ட த்தை வென்றதாக கூறியிருந்தார்.

இதனால், அவன் எப்படி என்னைப் பார்த்து அப்படி சொல்லலாம்? என குறை தீ ர்க் கும் டாஸ்க்காக எ ழுதப்பட்ட கட்டுரையில் எழுதியிருந்தார் சனம்.
இந்த காட்சி ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தது. ஆனால் விஜய் டிவி ச ர்ச் சைகள் எ ழுந்த தால் இந்த ப்ரோமோ வீடியோவை டெலிட் செய்து விட்டது.
இதையடுத்து, பாலாஜி முருகதாசுக்கு எ திராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் அதிகம் ப ரவி வருவதால்,

அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற நிறைவே ற்றிக்கொ ள்ள தி ட்டமி ட்டிருப்பதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது TRP king-காக இருப்பவர் பாலாஜி தான் என்பதால் அவரை நி ச்ச யம் வெ ளியேற்ற மா ட்டார்கள் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.