லோ நெக் உடையில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை இனியா..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் “பாடசாலை” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் வந்த “வாகை சூடவா” படம் நடிகை இனியாவுக்கு ஒரு நல்ல வரவேற்பு அமைந்தது. மேலும் அதனைத்தொடர்ந்து மௌனகுரு, சென்னையில் ஒரு நாள்,புலி வால், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். மேலும் அவ்வப்போது தமிழ் மலையாளம் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவர் ஒரு விருது விழாவுக்கு மிகவும் கவ ர்ச்சிகரமான உடை ஒன்றை அணிந்து சென்றது பலரையும் உட்கார்ந்த இடத்திலேயே நெ ளிய வைத்துள்ளது.
இந்நிலையில் நடிகை இனியா தனது கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது கவ ர்ச்சி பு ய லாக மாறியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது லோ நெக் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் க.லா.ய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்….