விஜய்யுடன் நடித்த நடிகை மீனாவின் மகளா இது?.. இப்போ எப்படியிருக்காங்கனு பாருங்க

தமிழ் சினிமாவில் தற்போது வரை நடிப்பில் கொடிகட்டி பறக்கும் நடிகை மீனா சூப்பர்ஸ்டாரின் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு கதாநாயகியாக நடித்தார். தற்போது சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். தாயைப் போலவே குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் தெறி படத்தில் மகளாக நடித்திருந்தார். அப்பொழுது குட்டிப்பெண்ணாக நடித்திருந்த நைனிகா தற்போது எப்படியிருக்கின்றார் என்பதை புகைப்படத்தில் காணலாம்.