மலையாள நடிகையாக அறிமுகமாகி அதன்பின் தல அஜித் நடிப்பில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்றவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு தமிழ், கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து. அதன்மூலமாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமான விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.

மேலும், தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் எந்த ஒரு நடிகையும் நடிக்க த யங் கும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பெண்களின் வாழ்க்கை மு றையை வெளிப்படுத்தும் படமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவ்வாறு இருக்கும் பெண்கள் த வ றா ன வர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் மூலம் விவரித்து கா ட்டி யி ருப்பார்.

கடைசியாக நடிகர் மாதவன் உடன் இனைந்து மாறா படத்தில் நடித்திருந்தார் இவர். சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram