முதலில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் தான் நடிகை வாணி போஜன் அவர்கள். “ஓ மை கடவுளே” திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. மேலும், நடிகர் ஜெய் நடித்த டிரிபிள்ஸ் மற்றும் லாக்கப் ஆகிய வெப் சீரியஸிலும் நடித்தார். தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என ஆசைப்படும் அவர் அதற்கான வேலைகளில் தற்போது இ ற ங்கி யு ள்ளார். இவர், சின்னத்திரையில் மாயா, தெய்வமகள், ஆஹா என்று பல்வேறு சீரியல்களில் நடித்து, அதன் பின்னர் வெள்ளித்திரையில் கால் ப தி த்தார்.

மேலும், இவருடைய முதல் படமான “ஓ மை கடவுளே” திரைப்படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து, நடிகை வாணி போஜன் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த வெப்சீரிஸ் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதில், வாணி போஜன் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

நடிகை வாணி போஜன் அப்பொழுது சமூக வலைதளங்களில் போ ட்டோ ஷூ ட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கு ஷி ப்ப டுத்துவார், என்று சொல்லலாம். இந்நிலையில், தற்போது வெள்ளை நிற கா ட்டன் புடவையில் மொ ட்டை மா டியில் அ மர் ந்து கொண்டு தன்னுடைய அ ழகை கா ட்டி ரசிகர்களை தி ணற வைத்துள்ளார்….

