அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்களை வெளியிட்டது இவரா? போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகர் கமல்ஹாசனின் மகளான அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக அவரது முன்னாள் காதலரிடம் மும்பை பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், திரைத்துறையிலும் கால்பதித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவரது ஆபாச படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகின. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னை கௌரவமாக வாழ விடுமாறு அறிக்கை வெளியிட்டதுடன் மும்பை பொலிசிலும் புகார் அளித்தார்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த பொலிசார், விசாரணையில் அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலர்

தனுஜ் விர்வாணியின் மூலம் பகிரப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் தான் இதை செய்யவில்லை எஎன்றும் மேலும் பொலிசிடம் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பொலிசின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.