
தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின் போன்ற இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலுடன் ஏற்பட்ட காதலினால் அவருடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே இவர்களது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
கீதாஞ்சலி, செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்திற்கு பின்னர் மிகவும் பருமனாக இருந்த திருமணத்திற்கு தற்போது உடல் எடை குறைத்து படு மாடர்னாக மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை கீதாஞ்சலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, இதைக் கண்ட இணையவாசிகள் அப்படி குண்டா இருந்த கீதாஞ்சலியா? இப்போ இப்படி ஸ்லிம்மாகிவிட்டார் என்று ஆச்சரியமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ
#NewProfilePic #summerfun new hair colour escapades! Beating the heat with hombre reds and coral! pic.twitter.com/2cBB2L3Wyj
— Gitanjali Selvaraghavan (@GitanjaliSelva) March 31, 2019