இணையதளத்தில் கசிந்த நடிகை அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்பட சர்ச்சை! புகைப்படங்களை வெளியிட்டது இந்த நடிகையின் மகன் தானா?

கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசனின் ஆபாச புகைப்படங்கள் அண்மையில் இணையதளத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் போலிஸில் புகார் அளித்திருந்தார். இதனால் அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர். அவரின் முன்னாள் காதலர் தனுஜ் விர்மானியிடமும் சந்தேகத்தில் பேரில் விசாரணை நடந்தது. இதில் அவர் அக்‌ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் என்னிடம் இருந்தது உண்மை. ஆனால் நான் அதை வெளியிடவில்லை என கூறியதை நாம் முன்பே பதிவிட்டிருந்தோம். இந்நிலையில் அவர் நாங்கள் கடந்த 4 வருடமாக டேட்டிங் செய்து வந்தோம்.

கடந்த 2013 ல் அவர் தான் எனக்கு அந்த புகைப்படங்களை அனுப்பினார். ஆனால் நான் செல்போனிலிருந்து அதை அழித்துவிட்டேன். அதற்கும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார். இவர் நடிகை ரதி அக்னி ஹோத்ரியின் மகன் என்பதை சிலர் அறிவார்கள்.