சமீபத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அது என்னவென்றால் நடிகை நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் இதை நயன்தாராவே மிக நெருங்கிய நண்பரிடம் கூறினார் என்று இரகசியமாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த செய்தியைப் கேட்டவுடன் நயன்தாராவின் ரசிகர்கள் கொண்டாடுவதா? இல்லை கவலையில் கண்ணீர் வடிப்பதா? என்று தெரியாமல் உள்ளார்கள். மேலும் நயன் நான்கு மாத கர்ப்பமாக உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. நயனும், விக்னேஷ் சிவனும் காதலில் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கர்ப்பத்தினால் படங்களில் ரிஸ்க் காட்சியை தவிர்க்கிறாரா? சமீபத்தில்’ விஸ்வாஸம்’ படத்துக்கு அடுத்து புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கும் நயன், தேதிகள் ஒத்துவராததால் ஷங்கர், கமலின் ‘இந்தியன் 2’விலிருந்தும் வெளியேறியதாகக் கூறப்பட்டது. ஆனால் ‘இந்தியன் 2’வில் கால்ஷீட் பிர்ச்சினைகள் என்று எதுவும் இல்லை. அதில் முதல் ஷெட்யூலிலேயே ஒரு குதிரையேற்றக் காட்சியும்.
சிறிய சண்டைக்காட்சி ஒன்றும் இருந்ததாகவும் அத்தகைய ரிஸ்க் எடுக்கும்சூழலில் தான் இல்லாததால் நயன் அதை மறுத்ததாகவும் செய்திகள் சிறகடிக்கின்றன. அண்மையில் மிக நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் ஒன்றுக்கு தனது வீட்டில் விருந்தளித்துள்ளார்.
அதில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நயன் பகிர்ந்துகொண்டாரென்றும், இன்னும் சில தினங்களுக்குள் விக்னேஷ் சிவனுடன் தான் மணம் புரிந்த புகைப்படங்களை வெளியிடுவார் என்றும் மறைமுகமாக தகவல்கள் கசிந்துள்ளது.