உண்மையில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதா? அல்லது நிறைய சம்பவங்கள் தற்போது தான் வெளிச்சத்திற்கு வருகின்றனவா? பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாகத் தெரிவதற்கு, தொலைக்காட்சி மற்றும் மொபைல் செய்தி ஊடகங்களில் பாலியல் குற்றம் பற்றிய செய்திகள் அதிகளவில் வெளிவருவதும் ஒரு காரணம்.திருவண்ணமணலை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இந்த இளம்பெண்ணை கடத்தி சென்றதாகவும் ,கடத்தி சென்று திருமணம் செய்ததாகவும் இளம்பெண் குடும்பத்தார் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.இது குறித்து மேலும் விவரங்களுக்கு வீடியோ பாருங்க.