கண்திஸ்டி இருந்தால் வீட்டில் இதெல்லாம் நடக்கும் தெரியுமா- வீடியோ பாருங்க

கண்திஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி என்பதையும் அதை சரிசெய்வது எப்படி என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.திஷ்டி உள்ளவரின் உடலில் அசதி உண்டாகும் .அடிக்கடி கொட்டாவி வரும்.ஏதாவது புது உடைகள் அணிந்தால் கிழியலாம் அல்லது தடுப்புகள் ஏற்படலாம்.

வீட்டில் பிரச்சனை கஷ்டம் நஷ்டம் பிரிவு போன்ற பல இன்னல்களை சந்திக்க நேரிடலாம் .அந்த காலத்தில் இருந்து இன்று வரை ஒரு பழமொழி உண்டு “கல் அடி பட்டாலும் பரவாயில்லை அனால் கண் அடி மட்டும் படவே கூடாது” ஏனெனில் அது ஆட்களை உட்கார வைத்துவிடும்.இது போன்ற பல விஷயங்கள் இருக்கிறது.இவை அனைத்தும் கிலுள்ள வீடியோவில் காணலாம்.

இதை எளிதாக சரிசெய்ய வீடியோவை பாருங்க.