மீடூ ஹாஸ்டாகில் வளம் வரும் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் டிராவிட் வீடியோ..!! இப்படி பட்டவரா? நீங்களே பாருங்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டிராவிட் .தற்போது 19 வாயத்துக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நடத்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரை இவரது சிறப்பான பயிற்சியால் இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தொகுப்பாளினி தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதாவது, நட்சத்திர வீரரான டிராவிட்பேட்டி முடிந்த‌தும் ஒரு அறையில் அமர்ந்து இருந்துள்ளார். அந்த அறையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியும் இருந்துள்ளார். கொஞ்சம் நேரம் நார்மலாக பேசிக்கொண்டிருந்த தொகுப்பாளினி திடீரென ராகுலிடம், தான் அவரை விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்து உள்ளதகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராகுல், பதற்றத்தில் மிகவும் கோபப்பட்டு ஒதுங்கி சென்று உள்ளார். ஒரு கட்டத்தில் அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினார். பின்னர் தான் தெரியவந்தது இவை அனைத்தும் விளையாட்டாக எடுக்கப்பட்ட வீடியோ என்று..

தற்போது #METOO விஷயம் தலைதூக்கி உள்ள நிலையில் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் கூட இருக்க தான் செய்கிறார்கள் என அந்த பெண் தன் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.