மானாட மயிலாட, சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை பிரியாவின் திருமணம் சென்ற வருட துவக்கத்தில் தான் நடைபெற்றது. மிக சிம்பிளாக நடந்த திருமணத்திற்க்கு நெருங்கிய தோழிகளை மட்டுமே அவர்அழைத்திருந்தார். திருமணத்திற்கு பிறகு சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதில் இருந்து முற்றிலும் ஒதுங்கினார். இந்நிலையில் தற்போது பிரியா கர்பமாக உள்ளதால், வளைகாப்பு நடத்தியுள்ளனர். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். தற்போது வைரலாகும் அவர் வெளியிட்ட புகைப்பட பதிவு இதோ