சரவணாஸ்டோர் விளம்பத்தில் நடிக்க நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? ராமருக்கு இவ்வளவா?

சரவணாஸ்டோர் விளம்பம் ஒன்றை முழுதாக எடுக்க 5 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.வெறும் மூன்று மணி நேரத்தில் விளம்பரம் எடுக்கப்பட்டு விடுமாம். எனினும் விளம்பரம் எடுப்பதற்காக கோடி கணக்கில் செலவிடப்படுமாம்.இதேவேளை, அண்மையில் எடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்றில் நடித்த நகைச்சுவை நடிகர் ராமர் மற்றும் வடிவேல் பாலாஜி ஆகியோருக்கு 60பது ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.அது மட்டும் இன்றி இதில் நடித்த பெரிய கதா நாயகர்களுக்கு லட்ச கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.