சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. செந்தில் மற்றும் ராஜலஷ்மி பிரபல தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமான தம்பதியினர். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அதுமட்டுமின்றி பல மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாட்டில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர்.இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. இவர்கள் பிஸ்கெட் பாக்கெட் கொடுத்த காட்சியினை சிலர் கலாய்த்தும் வருகின்றனர். 3ரூபாய் டைகர் பிஸ்கெட் பாக்கெட் என்று கூறி வருகின்றனர்.வீடியோ உள்ளே