சொந்த நாட்டிற்கு சென்ற விஜய் டிவி சூப்பர் சிங்கர் சின்மயிக்கு இப்படி ஒரு வரவேற்பா? கண்கலங்கிய குடும்பத்தினர் வீடியோ

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.இந்த நிகழ்ச்சியை பெரும்பாலும் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்க்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருவார்கள்.vஅப்படி சிறப்பாக பாடும் போட்டியாளர்களுக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் சிலர் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். அந்த வகையில் இப்போது விஜயடிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையைச் சேர்ந்த சின்மயி பங்குபெற்றுள்ளார்.

அப்போது அவர் சொந்த நாட்டிற்கு செல்லவில்லை என்று வேதனையடைந்தார். இதையடுத்து இப்போது இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். வைரலாகும் வீடியோ பதிவு இதோ