தான் வாங்கிய கெமரா வேலை செய்யவில்லை என்று எண்ணி தவறுதலாக அதை ஆன் செய்து விட்டுச் சென்ற கணவன், மீண்டும் அதை இயக்கிப்பார்க்கும்போது தன் நெருங்கிய நண்பனுடன் தன் மனைவி தனக்கு துரோகம் செய்வதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சீனாவைச் சேர்ந்த யாங்கிற்கு ஏற்கனவே தன் மனைவி மீது சந்தேகம் இருந்த நிலையில், அந்த வீடியோவைக் கண்டதும் அது உறுதியாகவே, அவரை விவாகரத்து செய்துவிட்டார். வெளியாகியுள்ள அந்த வீடியோவில், யாங்கின் மனைவி சுயி ஹுவா, யாரோ வந்து கதவைத் தட்ட, திறக்கிறார்.
உள்ளே வரும் யாங்கின் நண்பரான லியுவிடம் சுயி, என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று அவர் கூற, இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள். பின்னர் சுயியின் உடையை கழற்றும் லியு அவரது மார்பகங்களில் முத்தமிடுகிறார். எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.