திருமணமான 24 மணி நேரத்திலேயே மணப்பெண்ணிற்கு அரங்கேறிய அவலம்..!! கணவன் தன் நண்பரகளுடன் செய்த வெறிச்செயல்.

ஹரியானா மாநிலத்தில் திருமணமான 22 வயது இளம்பெண்ணை கணவர் உட்பட 7 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kurukshetra பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது.அதன்படி, செப்டம்பர் 12 ஆம் திகதி இவருக்கு திருமணம் நடைபெற்றது. செப்டம்பர் 13 ஆம் திகதி இவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்துள்ளார் கணவர்.மனைவி மயங்கியவுடன், கணவர், கணவரின் சகோதரர் உட்பட.

7 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட புதுப்பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.எனது மகள் பல்வேறு கனவுகளுடன் திருமணமாகி தனது கணவர் வீட்டுக்கு வாழ சென்றார், ஆனால் அவளை இப்படி சிதைத்துவிட்டார்களே.

என கண்ணீர் மல்க பொலிசில் தந்தை புகார் அளித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் அவர்கள் ஏழு பேரையும் கைது செய்து விசாரணை நடைபெற்றவருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.