நடிகை பிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழ் நாட்டிற்கு ஆந்திராவின் வரவு பிந்து மாதவி,ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் 14.06.1986 அன்று பிறந்த இவரின் தந்தை வருமான வரித்துறை-யின் அதிகாரி என்பதால் ஆந்திராவின் அனைத்து மாநிலங்களிலும் வசித்து இருக்கிறார் பிந்து மாதவி, தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமாவில் நடிக்க துவீங்கினார் இவருக்கு படவாய்ப்பு குறைந்த நிலையில் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும் அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பிந்து மாதவி நடத்தியுள்ள ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வரும் பெண், மம்மி பட கேரக்டர் போலவே இருக்கிறார் என சிலர் ட்ரோல் செய்ததையும் பார்க்க முடிந்தது. வைரலாகும் அவரது புகைப்படம் இதோ