நான் வேற அம்மா வாங்க போறேன்!.. அம்மாவுடன் உச்சக்கட்ட வாக்குவாதம்… எதிர்பாராத கிளைமேக்ஸ்

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள்.

இங்கும் அம்மாதிரியாக தவறு செய்துவிட்ட குழந்தையை அடித்த தாயைப் பார்த்து குழந்தை வாக்குவாதம் செய்துள்ளது. ஒரு கட்டத்தில் நான் வேற அம்மா வாங்க போறேன் என்ற அளவிற்கு சென்றுள்ளது. பெற்றோர்களே இதைக் கேட்ட பின்பு இனிமேலாவது அவர்களை அடிக்காமல் இருக்கலாமே!.