தமிழகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு “தனது மகன் எந்த தப்பும் செய்யவில்லை” என்று பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் தற்போது பாதிக்கபட்ட பெண் தகவல் கொடுத்து அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதோ வீடியோ!!