பிக்பாஸ் பாலாஜியின் மனைவி நித்யா இந்த வேலையா செய்றாங்க ? வெளியான புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை

குடும்ப பிரச்சனையால் பிரிந்து போயிருந்த தாடி பாலாஜியும் அவரின் மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டார்கள். அங்கும் இருவரும் இடைவெளியை பின்பற்றினார்கள். நித்யா வந்த சிலவாரங்களிலேயே வெளியேற பாலாஜி கடைசிக்கு முன் வரை இருந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சியால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்கள். அண்மையில் நித்யாவும் அவரின் மகள் போஷிகாவும் தங்கள் தலை முடியை கத்தரித்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானம் செய்தார்கள்.

இந்நிலையில் நித்யா நேற்று வெளியிட்டுள்ள புகைப்படத்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவரின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் விமான பணிப்பெண்ணாக மாறிவிட்டாரா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.