பிக்பாஸ் நிகழ்ச்சி… கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்க் எகிறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த விஜயலக்ஷ்மி மிக டப் போட்டியாளராக உள்ளார். இவரோட தங்கையின் படம் தான் தற்போது இணையத்தை அதிரவிட்டு வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள நடிகை விஜயலக்ஷ்மி பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள். இந்த நிகழ்ச்சிக்காக தான் நடித்து வந்த பிரபலமான சீரியலில் இருந்து விலகி இதில் போட்டியாளராக பங்கேற்றார்.
தொடரில் இவருக்கு கிடைத்து வந்த பிரபலத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பிரபலம் ஆக்கிவிட்டது.இவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. போட்டியாளராக உள்ளே நுழைந்ததில் இருந்து இப்போது வரை மற்ற போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இவர் இருந்து வருகிறார்.
செம டப் கொடுக்கும் போட்டியாளராக உள்ளார். குடும்பப்பாங்கான முகம். எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி என்று கலக்கி வருகிறார். இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் உள்ளார். இவரும் திரைபிரபலம்தான். ஆனால் இவர் திரைக்கு பின்னால். சமீபத்தில் இவரது தங்கை படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
விஜயலக்ஷ்மியை விட இவரது தங்கை மிக அழகு என் நெட்டிசன்கள் வியந்து போய் உள்ளனர். இருவரையும் அருகருகே நிற்க வைத்தால் இருவரில் தங்கை இன்னும் அதிக அழகாக தெரிகிறார்.