முதன் முதலாக மூன்றாவதாக பெற்ற தனது மகனின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரம்பா- எவ்வளவு கியூட் பாருங்க

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கலக்கியவர் நடிகை ரம்பா. இவர் 2010ம் ஆண்டு இந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.பின் நடுவில் பிரச்சனையால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரம்பா இப்போது ஒன்றாகிவிட்டார். அதோடு மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது மகனின் புகைப்படங்களை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.இரண்டு மகள்கள், கணவர் மற்றும் மகனுடன் அவர் இருக்கும் புகைப்படம் இதோ,

 

View this post on Instagram

 

Our family picture?

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) on