யாஷிகாவின் புடவையெல்லாம் கட் செய்து விஜி செய்யும் அராஜகம்- ரித்விகாவும் கூட்டணியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க மிகவும் திரில்லிங்காக இருக்கிறது. கடந்த சீசனை விட டாஸ்க்குகள் எல்லாம் இந்த முறை படு பயங்கரமாக இருக்கிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறு போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இதில் வெற்றியாளர் யார் என்ற ஆர்வம் மக்களுக்குள் அதிகரித்துள்ளது.நேற்றைய தினத்தில் இரண்டு எலிமினேஷன் என்று கூறிக்கொண்டிருந்த தருணத்தில் மும்தாஜ் மட்டும் நேற்று வெளியேற்றப்பட்டார். அதன்பின்பு கமல் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்று கூறியுள்ளார்.

நேற்றைய ப்ரொமோ காட்சியில் ஜனனி தவிர மற்ற ஐந்துபேரும் நேரடியாக எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் காலையில் வந்த புரொமோவில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் எலிமினேஷனுக்கு நேரடி தேர்வு என்று கூறியிருந்தார்.

இப்போது வந்துள்ள இரண்டாவது புரொமோவில் வீட்டில் உள்ள 4 பேரும் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு எதிராக டாஸ்க்குகாக செயல்படுகின்றனர்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ