வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்..!! லீக் ஆன புகைப்படத்தால் பரபரப்பு, இதோ

தெலுங்கு சினிமாவின் ரைஸிங் ஸ்டார் என்றால் விஜய் தேவரகொண்டா தான்.அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கீத கோவிந்தம் ரூ 100 கோடி வசூலை தாண்டியது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழிலும் நடித்துவருகிறார் இந்நிலையில் இவர் செம்ம ஜாலியான ஆள், எப்போதும் வெளிப்படையாக பேசுபவர் என இவரின் குணத்திற்கே பல ரசிகர்கள் உள்ளனர்.

அப்படியிருக்க தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது, இவர் வெளிநாட்டு பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போல் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக இவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த பொது ஒரு போட்டோஷூட் என்று கூறினார்கள்.

ஆனால் அந்த புகைப்படங்களை பார்த்தல் அப்படி தெரியவில்லை மேலும் விஜய் தேவர்கொண்ட ஒரு வெளிநாட்டு பெண்ணை கத்திலிப்பதாகவும் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்று வதந்திகள் பாரவிவருகின்றன.

இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவ, அதை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்கின்றனர் நீங்களே பாருங்கள் அந்த புகைபடத்தை

..