அடுத்த நாமினேஷனில் லிஸ்டில் இவர்கள் தான்..! அ திர டியாக வீட்டை விட்டு வெளியேறும் சுரேஷ்.. ப ரப ரப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வெற்றிகரமாக நான்கு நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதுவரை போட்டியாளர்கள் நான்கு நாட்கள் க ழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு வா க்குவா தம் மட்டுமே சென்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை கூறவேண்டும் அப்படி கூறும் சிறந்த 8 போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள்.

மீதமுள்ள 8 பேர் நேரடியாக அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருப்பார்கள். இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது வெளியான அடுத்த ப்ரோமோவில், சுரேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் வெ றுப்ப டைந்த சுரேஷ் என்னுடையது வந்து 100% சரிதான் என வீட்டை விட்டு வெளியேறுவது போல் நடந்து செல்கிறார். எப்படியும் இன்றைய நிகழ்ச்சி ப ரப ரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.