அட பிக்பாஸ் சனம் ஷெட்டியின் புதிய காதலர் இவரா..? புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு..! அ.தி.ர்.ச்சியில் ரசிகர்கள்..

பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவனம் பெற்றவர் சனம் ஷெட்டி.

இவர் முன்னாள் போட்டியாளர் தர்ஷனின் காதலி என்பது ஊரறிந்த விஷயம். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய ம.று.ப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து இருவருக்கும் ஏ.ற்ப.ட்ட ம.ன.க்க.ச.ப்.பால் பி.ரி.ந்துவி.ட்டனர்.

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவரது கையைப் பி.டித்தபடி நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் மோன்.

காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி.” என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

அவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த அதிர்ஷ்டசாலி யார், மோன் என்பது யார் என்று கூறுங்கள் என கமெண்ட் ப.திவிட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தும் கருத்து ப.திவிட்டுள்ளனர். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவு இதோ…