சன் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும், டாப் 10 நிகழ்ச்சி மூலமாகவும் அனைவரையும் கவர்ந்தவர் தொகுப்பாளர் சுரேஷ்.
சன் டிவியில் டாப் 10 நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, சுரேஷ் தான் சொந்தமாகவே யூடுயூப் சேனல் ஒன்றில் படங்களுக்கு விமர்சனம் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் டாப் 10 சுரேஷ் அவர்களின் மனைவி, மகள்களின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

ஆம் சுரேஷின் மனைவி தமயந்தி மற்றும் தனது இரு மகள்களுடன் சுரேஷ் இருக்கும் குடும்ப புகைப்படம் தான் இது.

