அதி காரி களை கைக்குள் போ ட்டுகொண்டு 34 வயது பெண் செய்த செயல்..! கேரளாவை கல க்கிய ‘தங்க ராணி’ சிக் கியது எப்படி..? அ திர வைக்கும் தகல்கள்..!

கேரளாவின், திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது.
மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோ தனை யிடுவதில்லை என்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கட த்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து , வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இது போன்ற பார்சல்களை சோ தனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றனர். அதன் படி, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலை சோ தனையிட்ட போது,

15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அ திர்ச் சிய டைந்தனர். இந்நிலையில், இந்த கட த்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் swapna suresh என்பவருக்கு தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கட த்தல் சம்பவம் கேரளவையே உ லு க்கி யுள்ள நிலையில், swapna தங்க கட த்தலை எப்படி நடத்தினார்..? எப்படி இது எல்லாம் நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

34 வயதாகும் swapna கேரளாவை சேர்ந்தவர். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்து வளர்ந்துள்ளார். அபுதாபி விமான நிலையத்தில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகி, கணவரிடம் இருந்து வி வா கர த்து பெற்று, கேரளாவிற்கு திரும்பிவிட்டார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள air india விமான நிறுவன அலுவலகத்தில் வேலை பார்த்த வந்து, பிறகு அங்கிருந்து வெளியில் வந்து விட்டார். அதனை தொடர்நது, அரபு emirates தூதரகத்தில் நிர்வாக செயலாளராக வேலைக்கு சேர்ந்த போது தான், இவருக்கு தங்கம் கட த்தும் எண்ணம் வந்துள்ளது.

மேலும் அந்த தூதரக பணியில் இருந்தும் வெளியேறினார் swapna. அதற்க்கு பிறகு கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் கான்ட்டிராக்ட் வேலைக்கு சேர்ந்த ஸ்வப்னா, அந்த நேரத்தில், தன் மீதான வழக்குகளை மறைத்து வேலைக்கு சேர்ந்ததால் பொலிசில் சிக் கியு ள்ளார். ஆனால், மேலிடத்தில் இருந்து அ ழுத்தம் வரவே, விசார ணையில் இருந்து பொலிசார் பின் வாங்கியுள்ளனர் என்பதாக கூறப்படுகிறது. கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்தால்,

ஏற்கனவே வேலை பார்த்த தூதரக அலுவலக அதிகாரிகளுடன் தொ டர்பிலேயே swapna இருந்து வந்துள்ளார். அப்போது தான், போ லி documents தயாரித்து தூதரகத்தின் சிறப்பு அந்த ஸ்தை தவ றாக பயன்படுத்தி, தங்க கட த்தலையும் செய்ய ஆரம்பித்தார். வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் parcel -களை அதிகாரிகள் சோ தனை செய்ய முடியாது என்ற பொதுவான வி தியை swapna நன்கு தெரிந்துள்ளார். அதை, swapna சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

அப்படி ஒருமுறை தங்கம் கட த்தினால் swapna-வுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம். இப்படி தான் swapna அதிகாரிகளிடம் சிக் கியுள் ளார். தூதரக அதிகாரிகளை சரி கட் டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் swapna நிறைய party -கள் தந்திருக்கிறார். அது மட்டுமி ன்றி சில நாட்களுக்கு முன்பு, நடிகை பூர்ணாவை மி ரட் டிய கும்பலுக்கும், swapna-வுக்கும் தொ டர்பு உள்ளதாக பொலிசாரின் விசார ணையில் தெரியவந்துள்ளது.